எழுத்து வடிவிலான கோப்புக்களை நிர்வகிக்க பல்வேறு வகையான போர்மட் காணப்பட்ட போதிலும், அதிகளவு வசதிகள் கொண்ட PDF வகைக் கோப்புக்களையே கணணிப் பாவனையாளர்கள் பயன்படுத்துகின்றனர்.
இதனால் ஏனைய கோப்புக்களை PDF வடிவத்திற்கு மாற்றுவதற்கென பல மென்பொருட்கள் காணப்படுகின்றன.
உதாரமாண MS Word ல் உள்ள கோப்பு ஒன்றை
நேரடியாகவே PDF கோப்பிற்கு மாற்றும் வசதி காணப்படுகின்றது.
அதேபோல மேலதிக வசதிகளை உள்ளடக்கியதான Sonic PDF Creator மென்பொருளும் காணப்பட்ட போதிலும், இதனை ஏறத்தாழ 50 டொலர்கள் செலுத்தியே கொள்வனவு செய்ய வேண்டும்.
ஆனால் தற்போது இதன் மூன்றாவது பதிப்பினை இலவசமாக தரவிறக்கம் செய்ய முடியும். அதற்காக பின்வரும் முறைகளைக் கையாள்க.
1. தரப்பட்ட இணைப்பைப் பயன்படுத்தி பேஸ்புக் தளத்திற்கு சென்று Like செய்து மீண்டும் அப்பக்கத்தை Reload செய்க.
http://www.facebook.com/Able2Extract/app_200594936629443
2. அப்போது தரவிறக்கம் செய்வதற்கான இரகசிய எண் ஒன்று தோன்றும். அதனை பிரதி செய்து அடுத்துத் தோன்றும் திரையில் Paste செய்து Download பொத்தானை அழுத்தவும்.
1/26/13
New
Sonic PDF Creator ன் முழுமையான பதிப்பை இலவசமாகத் தரவிறக்கம் செய்ய!
About Najathi
I've started entrepreneurial company, Twin Brothers.Inc.
One is self-funded & the other is venture backed. I also send a weekly. where I share relevent, curated links.
Every Week I Publish a short post on writing, publishing, or content of IT related.
Software and Crack
Labels:
Software and Crack
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment