6/1/13

Windows 7 இனைப்போல் Windows Xp இற்கு Clock Gadget போடுவது எப்படி?

என்னடா இவன் Windows 8 உம் வந்துவிட்டது இப்ப போய் Xp பற்றிய டிப்ஸ் சொல்றானே என்று நினைக்கிறது விழங்குகிறது நீங்கள் நினைப்பது செரிதான். என்னதான் இப்ப Windows 8 என்று வந்திருந்தாலும் இன்னும் Xp பாவிப்போர்கள் நம்மில் பலர் உள்ளனர் அவ்ர்கள் இன்னும் Xp இனை விருமபுவதற்கு பல காரனங்கள் சொள்ளலாம் அவர்கலுக்கு Xp நல்லா பரிட்சியம் ஆனதாக இருக்கும் அல்லது அவருடைய வேலைக்கு ஏட்ப அனைத்து மென்பொருடகலையும் பதிந்து வேலை செய்வதற்கு அவருடைய கணினியின் Configurations போதுமானதாக இல்லாமல் இருக்கலாம் இப்படி பல காரனங்கள் சொல்ல்லாம் எல்லோரிடமும் Windows 7, Windows 8 இனை பதிந்து வேலை செய்வதற்கு ஏறப கணிணி வாங்குவதற்கு பனமும் இருப்பதில்லை அல்லவா செரி இப்போது இதுவல்ல நமது பதிவு Windows 7ஐ போன்று clock gadget  இனை Windows Xp இல் கொன்டு வருவதுதான். இதற்கு Clocx  எனும் மென்பொருள் உதவிபுரிகிரது முதலில் இங்கு சென்று இவ் Clocx மென்பொருள் இனை Download செய்து கொள்லுங்கள்





பின்னர் உங்கள் கணினியில் இம் மென்பொருளை நிருவிக்டிகொள்லுஙகள் பின்னர் Start-All programs-clocx-clocx  என்பதை தெரிவு கெய்யவும் தெரிவு செய்தவுடன் இந்த வடிவமுடைய  clock Desktop இல் தோன்றும்

Clock இன் வடிவத்தினை மாற்றுவதற்கும் இதன் Settings களை மாற்றுவதற்கும்  Clock இல் Mouse Point இனை வைத்து Right Click செயது Opiton எனபதை தெரிவு செய்யவும்


பின்னர் தோன்றும் Box இல் Appearance என்பதை Click செய்யவும் Background எனபதின் கீள் 204 Clock இன் வடிவங்களின் பெயர் இருக்கும் ஒவ்வொரு பெயரினையும் Click  கெய்யும்போது ஒவ்வொரு Clock இன் வடிவம் Desktop இல் மாறுவதை நீங்கள் பார்கலாம்


பிடித்த Clock இனை தெரிவு செய்தபின் Ok எனபதை Click செய்த்தும் பிடித்த Clock Desktop இல் மாறிவிடும் பின்னர் அதே Clock இனுல் திகதியும் வர விரும்பினால் மீன்டும் Clock இல் Mouse Point இனை வைத்து Right Click செயது Opiton எனபதை தெரிவு செய்யவும் Appearance என்பதற்குள் செல்லவும் அதில் Preset Option என்பதின் கீள் Show date என்பதில் திக் போடவும் அதாவது அதில் செரி போடவும்

 

பின்னர் நீங்கள் ஒவ்வொரு முறையும் கணினியை ஆரம்பிக்கும் போது Clock வர வேன்டும் என்றால் அதே Box இல் General எனபதை தெரிவு செய்யவும் அதில் Startup என்பதில் கீள் start with windows என்பதில் திக் போடவும்



பினபு Ok  செய்து பாருங்கள் windows 7  பொன்றே clock gadget  இனை Windows Xp இலும் பயன்படுத்தலாம்.

இருங்கள் படித்து விட்டு அப்படியே சென்றால் எப்படி உங்களுடைய கருத்துக்கள் எங்களுக்கு தேவை இந்த பதிவு பற்றியும் ஏனைய பதிவுகள் மற்றும் இவ் தளத்தினை பற்றிய உங்கள் கருத்தினை இங்கே பதிவு செய்யங்கள் அடுத்த பதிவில் சந்திப்போம்.

நன்றி.


No comments:

Post a Comment

About

Hi, I'm Najathi.
I've started entrepreneurial company, Twin Brothers.Inc.
One is self-funded & the other is venture backed. I also send a weekly. where I share relevent, curated links.

Every Week I Publish a short post on writing, publishing, or content of IT Related

Contact Form

Name

Email *

Message *