9/18/15

Windows8ல் Hibernate Buttonஐ எவ்வாறு enable செய்வது?([காணொலி] Video இணைப்பு)


Windows8 Installசெய்தவுடன் Power Buttonல் default ஆக Shutdown,Logoff,Sleep,Restartஎன்பன காணப்படும். Default ஆக Hibernate Button Disable செய்து காணப்படும்.இதனை பெறும் முறை கீழே காட்டப்பட்டுள்ளது.



முதலில் Desktopல் Right click செய்து Personalise=>






Screen Severஐ click செய்து=>


Power Option(Change power Settings) என்பதில் click செய்து=>

 

(Left Side Barல் உள்ள)Choose What the Power Button do என்பதை click செய்து=>



அதன் பிறகு வரும் windowவில் Change Settings That are Currently Unavailable என்பதை click செய்து=>



Hibernate Buttonல்"tick"செய்து விட்டு=>
 


save Changes(Finished)

அதன் பிறகு Windows8 crame barல்இவ்வாறு தோன்றும்…….  





காணொலி மூலம் செய்கை..


No comments:

Post a Comment

About

Hi, I'm Najathi.
I've started entrepreneurial company, Twin Brothers.Inc.
One is self-funded & the other is venture backed. I also send a weekly. where I share relevent, curated links.

Every Week I Publish a short post on writing, publishing, or content of IT Related

Contact Form

Name

Email *

Message *