இது
( ) இனுள் , வினால் பிரிக்கப்பட்ட
பெறுமானங்களை கொண்டிருக்கும். இவ்பெறுமானங்கள் அல்லது தரவுகள் வித்தியாசமான
தரவு வகைகளையும் கொண்டிருக்கும்.
>>
mytuple = (‘a’, ‘b’, ‘c’, 1, 10, 20)
>>
mytuple2 = “a”, “b”, “c”, 10, 20
>>
type (mytuple)
>>
type (mytuple2)
Ø Tuple பெறுமானங்களை அணுகுவதற்கு
>>
print “my tuple value : ”, mytuple
[0]
>> print (mytuple [3])
Ø Tuple ஐ
அழிப்பதற்கு
>>
del mytuple
Ø எந்த பெறுமானமும் அற்ற Tuple ஐ உருவாக்க
>>
empty_tuple=()
>>
print (empty_tuple)
Ø Tuple ஐ துண்டாக்கல்
>>
print (mytuple [0:2])
>>
print (mytuple [0: -2])
Ø +, * செய்கைகள்;
>>
tup1 = (1, 2, 3)
>>
tup2 = (4, 5, 6)
>>
tup3 = (7, 8, 9)
>>
tup123 = tup1+tup2+tup3
>>
print tup123
>>
print (tup1 * 4)
>>
len (tup1)
Ø Tuple functions
>>cmp (tup1, tup2) # இரண்டு Tuple
பெறுமதிகளை ஒப்பீடு
செய்வதற்கு
>>
len (tup1) # tuple நீளத்தை அறிவதற்கு
>>
max (tup1) # tuple ல் உள்ள ஆக்க கூடிய பெறுமதியை வெளியீடு செய்வதற்கு
>>
tuple (list1) # ஒரு list
ஐ Tuple ஆக மாற்றுவதற்கு
List
சதுர அடைப்புக்குறியினுள் [ ]
வினால் பிரிக்கப்பட்டு பல்வேறு வகையான தரவுகளை கொண்டிருக்கக் கூடிய ஒரு மாறியாகும்.
>>
my_list = [5, 12, 15, 16]
>>
print (my_list)
>>
my_list = [5, 2.5, ‘ahamed’]
>>
print (my_list)
Ø Empty list
>>
my_list = [ ]
>>
print (my_list)
Ø List சுட்டிகள்;
>>
list1 = [‘a’, ‘b’, ‘c’ ,‘d’]
>>
print (list1[3])
>>
print (list[0], list[3])
Ø List ஐ துண்டாக்கல்
>>
print (list1[0:2])
>>
print (list1[0:-2])
>>
print (list1[:3])
>>
print (list1[:])
Ø List பெறுமானத்தை பதிலீடு செய்தல்;
>> list2 = [2, 3, 4, 5, 6]
>> list2[3] =
‘X’
>> print (list2)
Ø +, * செய்கைகள்;
>> list_a =
[“a”, “b”, “c”, “d”]
>> list_b =
[1, 2, 3, 4, 5]
>> lista_b =
list_a+list_b
>> print (listab)
>> print (list_a*3)
>> print (list_a[3]*4)
Ø List functions
>>
list_b.insert(2,-1) # list இனுள் உட்செருகுதல்;
>>
list_b.append(34) # List இன் இறுதியில் பெறுமானத்தை செறுகுதல்;
>>
list_b.index(34) # List ல் பெறுமதி 34இன் இடம்;
>>
print (list_b.count(2)) # list_b யில் உள்ள 2 க்களின் எண்ணிக்கை
>>
list_b.remove(34) # list பெறுமதி 34ஐ list இலிருந்து நீக்குதல;
>>
list_b.reverse() # list பெறுமதிகளை பின்னாலில் உள்ள வரிசைப்படி ஒழுங்கு செய்தல்;
>>
list_b.sort() # list ஐ ஏறுவரிசையிலிருந்து எழுதுதல்;
>> list_b.pop() #
List
இன் பெறுமதியை கடைசியிலிருந்து நீக்கும் >> list_b.pop(0) #
list இன் பெறுமதியை முதலில் இருந்து நீக்கும்
Dictionary
Dictionary
ஆனது சொற்கள் or சாவிகளையும் அதற்கான பெறுமதிகளையும் கொண்டு காணப்படுகின்ற ஒன்றாகும். இது {} இனுள் தரவுகளை கொண்டு காணப்படும்.
>>
myDict={}
>>
myDict[‘first’] = 1 # ‘first’
ஆனது சாவியாகும். 1 ஆனது அதன் பெறுமதியாகும்.
>>
myDict[‘second’] = 2
>>
myDict[‘third’] = 3
>>
print (myDict)
>>
myDict2 = {’12Acom’ = “Ahamed”, ’12Aarts ’ = “Sifak”, ‘12Bio’ = “Sahan”}
Ø குறித்த ஒரு சாவியை அழைப்பதற்கு
>>
print myDict2[‘12Acom’]
Ø ஒரு பெறுமதியை மாற்ற
>>
myDict2[‘12Acom’ = “sameer”]
>>
print myDict2[‘12Acom’]
Ø எல்லா சாவிகளையும் அழைப்பதற்கு
>>
myDict.keys()
Ø எல்லா பெறுமதிகளையும் அழைப்பதற்கு
>> myDict2.values()
நன்றி
No comments:
Post a Comment