தேசிய அடையாள அட்டையில் 1ம்,2ம்
இலக்கங்களை குறிப்பது பிறந்த ஆண்டுடாகும்.3ம்,4ம்,5ம் இலக்கங்களை குறிப்பது பிறந்த
திகதியையும்,மாதத்தையுமாகும்.(3ம்,4ம்,5ம் இலக்கங்கள் பிறந்த திகதியின்[அந்த
வருடத்தின்]மொத்த கூட்டுத்தொகையாகம்.)
ஒரு NIC இலக்கத்தில் 3ம்,4ம்,5ம் இலக்கங்களை உட்செலுத்துவதன்
மூலம் அந்த NICற்கு உரித்தான நபருடைய பிறந்த திகதி,மாதம் போன்றவற்றை கணித்துக் கொள்ளலாம்.இந்த
நபர் ஆணா?/பொண்னா? எனவும் அறயலாம்.
தேசிய அடையாள அட்டை 3ம்,4ம்,5ம்
இலக்கங்களை உட்செலுத்துவதன் மூலம் பிறந்த திகதி,மாதம் என்பவற்றைக் காண்பதற்கான Python செய்நிரலை அமைக்க.
No comments:
Post a Comment