Windows 7,8,8.1,10 போன்ற Operating Systemத்தினை சில சமயங்களில் install செய்யும் போது கீழேயுள்ள படத்தில் காணப்படுவது போல Error Message (Fix GPT Error – Windows cannot on Installed in this disk என்று) தோன்றும்.
இவ்வாறான பிரச்சினையைத் தீர்ப்பதற்கு 4 வழிகள் உண்டு
- முதலாவது வழி:- மேலேயுள்ள படத்தில் காணப்படுவது போல இந்த Windowவில் Error Message காணப்பட்டால் முதலில் அவ் Windowவை Close செய்த பின்,
அதில் Shift + F10 என்னும் Keyயினை press செய்தால் CMD(Command Prompt) Open ஆகும்.அதில் முதலில்
என type செய்து Enter செய்க.
இதன் பின் இவ்வாறு தோன்றும்.
அதன் பின்
அதன் பின்
என type செய்து Enter செய்க.
இதன் பின் இவ்வாறு தோன்றும்.
அதன் பின்
என type செய்து Enter செய்க.
இதன் பின் இவ்வாறு தோன்றும்.
அதன் பின்
என type செய்து Enter செய்க.
இதன் பின் இவ்வாறு தோன்றும்.
அதனை தொடர்ந்து மேலேயுள்ள அந்த Command line Windowவினை Minimize செய்து விட்டு
Windows 7,8,8.1,10 install செய்வதை போன்று தொடர்ச்சியாக
install செய்க.
ஏனைய 3 வழிகளையும் இனி தொடர்ந்து வரும் பதிவுகளில் எதிர்பாருங்கள்..
இந்த பதிவு தொடர்பாக சந்தேகமிருப்பின் கீழுள்ள கருத்துப்பெட்டியில் (COMMAND BAXல்) பதிவிடவும்.
இந்த பதிவை உங்களட நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.இந்த பதிவை பிடித்திருந்தால் சமூக வலைத்தளத்தில் Like,Share மற்றும் Tweet செய்திடுங்கள்.
இந்த பதிவு தொடர்பாக சந்தேகமிருப்பின் கீழுள்ள கருத்துப்பெட்டியில் (COMMAND BAXல்) பதிவிடவும்.
இந்த பதிவை உங்களட நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.இந்த பதிவை பிடித்திருந்தால் சமூக வலைத்தளத்தில் Like,Share மற்றும் Tweet செய்திடுங்கள்.
தொடர்புகளுக்கு ;
T_No:-+94754141331
E-mail:-najathi@live.com
Facebook:- www.facebook.com/mohamednajathi77
No comments:
Post a Comment