விண்டோஸ் 8ல் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வண்ணம், விண்டோஸ் 8.1 வெளியாகும் என மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்தது. சமீபத்தில் கூட Acer Iconia w3 டேப்லெட் வின்டோஸ் 8.1 உடன் வெளிவந்துள்ளது. இதன் சிறப்பம்சங்கள் 1. விண்டோஸ் 8.1ல் நீங்கள் Application-களை சிறிது நேரத்திற்கு பயன்படுத்தாமல் இருந்தால் அது தானாகவே க்ளோஸ் ஆகி விடும். விண்டோவை க்ளோஸ் செய்வதற்கு நீங்கள் ஸ்கிரீனில் மேல் இருந்து கீழ் வரை சுவைப் செய்தால் போதுமாம். 2. விண்டோஸ் 8ல் Cloud Service வசதி உள்ளது. அதனால் இதனை பயன்படுத்துபவர்கள் தனிப்பட்ட மைக்ரோசாப்ட் அக்கவுண்ட் வைத்து லாக் இன் செய்தால் Microsoft Cloud Storage, E-mail போன்றவைகளை பயன்படுத்தலாம். 3. உங்களுக்கு Privacy தேவை என்றால் விண்டோஸ் 8 ஸ்டார்ட் ஸ்கிரீனில் இருந்து ரைட் சைடு சுவைப் செய்து Settings -> Privacy Settings வைத்துக் கொள்ளலாம். 4. மைக்ரோசாப்ட் விண்டோஸ் 8.1 ஸ்டார்ட் பட்டனில் நிறைய புதிய செட்டிங்ஸ்கள் உள்ளது. 5. விண்டோஸ் 8.1ல் Modern Mode Altogether அவாய்ட் செய்து கொள்ளலாம். 6. On-Screen Keyboard மைக்ரோசாப்ட் விண்டோஸ் 8.1 பல புதுமைகளை கொண்டுள்ளது.
7/12/13
New
Windows 8 இற்கும் Windows 8.1 இற்கும் என்ன வித்தியாசம்
About Najathi
I've started entrepreneurial company, Twin Brothers.Inc.
One is self-funded & the other is venture backed. I also send a weekly. where I share relevent, curated links.
Every Week I Publish a short post on writing, publishing, or content of IT related.
Computer Tips
Labels:
Computer Tips
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment