கணினியில் Internet பயன்படுத்தும் அனைவரும் IDM இனை பயன்படுத்துவார்கள் இதனை பயன்படுத்துவதற்கான காரணம் என்றால் இதன் வேகத்தைத்தான் சொல்ல வேண்டும். அவ்வாறு வேகமாக Download ஆகும் IDM இன்னும் வேகமாக Download செய்ய வைப்பது எப்படி என்று பார்ப்போம்.
இதனை செய்வதன் மூலம் நமக்கு இவ்வாறான நன்மைகள் கிடைக்கு்ம் ஒன்று சில நேரங்களில் நமது இணைய வேகம் மந்தமாக இருக்கும் பொழுது IDM சற்று வேகமாக இருக்கும்.
இரண்டாவது அடுத்து நமது இணைய வேகம் சரியாக இருந்தாலும் IDM இல் விட்டு விட்டு Download ஆகும். சரியாக Received ஆகாமல் இருக்கும். இந்த பிரச்சனைகளை தவிர்ந்து கொள்ளலாம்.
இதனை செய்வதற்கு முதலில் IDM இனை திறந்து Option என்பதை Click செய்யவும்.
அடுத்து வரும் Window வில் Connection என்ற Tab இனை தெரிவு செய்யுங்கள் .
அதில் Connection Type/Speed என்பதில் LAN 10Mbs என்பதை தெரிவு செய்யவும்.
அடுத்து அதே Window வில் Default max.conn.Number என்பதில் 2 இனை தெரிவு செய்து விட்டு OK என்பதை Click பண்ணுங்கள்
அவ்வளவுதான் இப்பொழுது Download செய்து பாருங்கள் முன்பைவிட வேகமாக Download ஆகும்.
நன்றி. ஜஸாகுகல்லாஹு ஹைரன்...............
இப்பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களுடைய நண்பர்களோடு facebookல்share செய்யுங்கள்.எமது இணையத்தளத்தின் facebook page பிடித்திருந்தால் like செய்யுங்கள்.
உங்களுக்கு ஏற்படும் கணனி தொடர்பான மற்றும் எமது இணையத்தளத்தின் பதிவு தொடர்பான சந்தேகங்களுக்கு:-

077 9915835,075 6007036-Mohamed Najathi
075 2680648,077 8668853-Nusky Ahamed
075 2680648,077 8668853-Nusky Ahamed
No comments:
Post a Comment