எமது இணையத்தளத்தின் இப்பதிவே Blogger சம்பந்தமான பதிவுகளில் முதலாவதாகம்.இனி Blogger சம்பந்தமான பதிவுகள் KKYMirror இணையத்தளத்தில் தொடர்ச்சியாக இடம்பெறும்.
முதலில் Blogger:Blogger dashboard(Blogger Home)ற்கு செல்க அதன் பிறகு படத்தில் காண்பிப்பதை Fallow செய்க.
Bloggerல் ஒரு blogஐ உருவாக்கும் போது defaultஆக எமது blogல்(அடிப்பகுதியில்) இந்த Powered by blogger இருப்பதைக் காணலாம்.அதனை எவ்வாறு Remove செய்வது?
முதலில் Blogger:Blogger dashboard(Blogger Home)ற்கு செல்க அதன் பிறகு படத்தில் காண்பிப்பதை Fallow செய்க.
அதன் பிறகு Edit ல் சென்று ctrl+f (find) press செய்க. அதன் பிறகுFind Boxல் கீழ் வருவதை search செய்க.
அதன் பிறகு search செய்த HTML codeற்க்கு முன்னால் கீழ்வரும் HTML codeஐ paste(copy+paste) செய்க.
இப்போது save templateஐ Click செய்து view blogஐ Click செய்து உங்களுடைய blogஐ பார்க்கவும்.
அதன் பிறகு search செய்த HTML codeற்க்கு முன்னால் கீழ்வரும் HTML codeஐ paste(copy+paste) செய்க.
இப்போது save templateஐ Click செய்து view blogஐ Click செய்து உங்களுடைய blogஐ பார்க்கவும்.
நன்றி.
ஜஸாகுகல்லாஹு ஹைரன்...............
Thanks for the useful information, give more updates like , First time I visit your channel really nice, here after a daily visit.
ReplyDeletelogo design company chennai