Windows இயங்குதளம் கொண்ட கணினியை on/offசெய்யும் போது image வரவேண்டுமா?
Windows இயங்குதளம் கொண்ட கணினியை on செய்தவுடன் அல்லது offசெய்தவுடன் அல்லது Logon செய்தவுடன் அல்லது Logoff செய்தவுடன் Picture ஒன்றினை காட்ட அல்லது தேன்பட வைக்க.முதலில்....
Difficulty: Easy
1.
Start=>Run
2.
(type)gpedit.msc (Runல் gpedit.msc என Type செய்து Click-ok)
3.
User Configuration=>Windows Settings (User Configurationற்குள் Windows
Setting)
5.
Logon=>Add=>Script Name எனும் இடத்தில் File Path உடன்/File Address உடன் கொடுக்க வேண்டும் அது தெரியவில்லையாயின் Browse… என்ற ButtonClick செய்து உரிய Image தெரிவு செய்து ok செய்யுங்கள் Then Apply =>Ok
6.
Logoff=>Add=>Script Name எனும் இடத்தில் File Path உடன்/File Address உடன் கொடுக்க வேண்டும் அது தெரியவில்லையாயின் Browse… என்ற ButtonClick செய்து உரிய Image தெரிவு செய்து ok செய்யுங்கள் Then Apply =>Ok
Note:-இதனை Restart செய்துதான் பார்க்க வேண்டிய அவசியமில்லை Logon செய்தும் பார்க்கலாம் அல்லது Logoff செய்தும் பார்க்கலாம்.
இதனை Remove செய்வதாயின்(நாம் எற்கனவே செய்த செய்முறையில்
செய்து[எழுத்துக்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் நிறத்தை அவதானிக்கவும்])
·
Logon=>Remove
·
Logoff=>Remove
நன்றி.
ஜஸாகுகல்லாஹு
ஹைரன்...............
இப்பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களுடைய நண்பர்களோடு
facebookல்share செய்யுங்கள்.எமது இணையத்தளத்தின் facebook page
பிடித்திருந்தால் like செய்யுங்கள்.
உங்களுக்கு ஏற்படும் கணனி தொடர்பான மற்றும் எமது இணையத்தளத்தின் பதிவு
தொடர்பான சந்தேகங்களுக்கு:-
0754141331-Mohamed Najathi
No comments:
Post a Comment