என்னவென்று சொல்கிறேன். நீங்கள் உங்கள் கணனியில்
Internet Connect செய்தவுடன் கணனியில் உள்ள Windows Operating System தானாக Update
ஆகும். இந்த Windows 7 Automatic Update என்பது கணனியின் நன்மைக்காகத்தான் உள்ளது.
இந்த Automatic Update மூலம் நமது கணனி பாதுகாப்பாக இருக்கவும் Smooth ஆக இயங்கவும்
உதவுகிறது. இதற்கு மட்டும் 800MBக்கும் மேற்பட்ட Data தேவைப்படு்ம். இதன் காரணமாக
உங்கள் Sim இல் உள்ள Data (Free MB) விரைவாக முடியும். இதனால் உங்களுக்குதான் பணம் விரயமாகும்.
அனால் இதனை நீங்கள் விரும்பினால் பிரச்சனை
இல்லை. இது உங்களுக்கு MB வீண் விரயம் என்று நினைத்தால் இதனை நிறுத்துவதற்கு பின்வரும்
முறைகளை கையாளவும்.
இரண்டாவது முரையையும் செய்யுங்கள்.
Run இனை திறந்து Services.msc என்று Type செய்து Enter பன்னுங்கள்.
இரண்டாவது முரையையும் செய்யுங்கள்.
Run இனை திறந்து Services.msc என்று Type செய்து Enter பன்னுங்கள்.
அவ்வளவுதான் இனிமேல் Windows 7 Automatic Update இயங்காது. பதிவு நீளமாக
இருக்கும் என்பதால் படங்கள் மூலம் சொன்னேன் இதில் எதாவது சந்தேகம்
இருந்தால் Command மூலம் கேளுங்கள்.
No comments:
Post a Comment