9/26/14

நீங்கள் தமிழில் இனையத்தளங்கள் பார்வையிடுவதற்கு உங்கள் Browser இல் தமிழ் Fonts Support பன்னவில்லையா?

இந்த சிக்கல் அநேகமானோருக்கு இருக்கும் பிரச்சனைதான். இப்பொழுது உலகில் அநேகமானோர் விரும்பி பாவிக்கப்படுகிற Browser கள் Google Chrome, மற்றும் Firefox தான்  இதனை விரும்புவதற்கு காரணம் இவற்றின் வேகத்தினை குறிப்பிடலாம். Google Chrome 4.0 வினாடியிலும் Firefox 4.2 ஆனது வினாடியிலும் ஒரு Web Page இனை திறக்கும் அதாவது ஒரு இணையப்பக்கத்தினை திறக்கும்.

 இதில் வேகத்தை பொறுத்து முன்னனியில் இருப்பது Google Chrome ஆகும் இவற்றை பாவிப்பதில் நமக்கு ஏற்படும் பிரச்சனை தமிழ் support பன்னாமை தான் தமிழ் இனையத்தளங்கள் நிறைய இரிக்கின்றன அவற்றிக்குள் சென்றால்  தமிழ் எழுத்துக்கள் பெட்டி பெட்டி ஆக தோன்றும் இவ்வாரு  தோன்றுவதற்கு என்ன காரனம் எனறு நீங்கள் யோசிப்பீர்கள் எனது கணினியில் தமிழ் Font இரிக்கிறதே MS Word போன்ற பாடங்களில் Type செய்யும் பொழுது செரியாக வருகிரறது இருப்பினும்  இனையப்பக்கத்திள் மாத்திரம் தமிழ் Font  தோன்றாமல் உள்ளதே என்று குழப்பம் வேண்டாம் உங்கள் கணினியழல் இருக்கும் தமிழ் Font Word போன்ற பாடங்கலில் Type பன்னுவதற்கு மாத்திரம் தான் வேலை செய்யும் இணையத்தில். தமிழ் வராமைக்கும் அதறகும் எந்த சம்மந்தமும் இல்லை  நீங்கள் இனையத்தளங்கள் பாரவையிடும் போது மட்டும்  தமிழ் எழுதக்கள் செரியாக வராமைக்கு என்ன காரனம் தெரியுமா உங்கள் கணினியில்  தமிழ் Unicode Font இல்லாமைதான்  இந்த தமிழ் Unicode Font இனை எவ்வாரு நமது கணினியில் பதிவது என்று பார்ப்போம் முதலில் இங்கு சென்று Tamil Unicode Font இனை Download செய்துகொள்ளுங்கள்

இது ஒரு WinRAR File ஆக உங்களுக்கு கிடைக்கும் அந்த File இனை  Double Click  செய்யுங்கள் தோன்றும் Window வில் Tamil Unicode Font என்ற Folder இனை Double Click  செய்யுங்கள் 4 Fonts கள் இருக்கும் அந்த 4 Fonts களையும் Select செய்து Key Board இல் Ctrl + C ஆகிய Key  இனை அழுத்தி Fonts இனை Copy செய்து கொள்ளுங்கள் பின்னர் Desktop இல் உள்ள My Computer Icon இனை Double Click  செய்யுங்கள்



                           அதில் Local Disk (C:)   இனை Double Click  செய்யுங்கள்



             அதற்குள் Windows என்ற Folder இனை Double Click  செய்யுங்கள்

                 அதற்குள் Fonts என்ற Folder இனை Double Click  செய்யுங்கள் 


Fonts இற்குறிய window தோன்றும் அதற்குள் மீண்டும் Key Board இல் Ctrl + V ஆகிய Key களை அழுத்தி Paste செய்யுங்கள்


பின்னர் கணினியை Restart செய்து பாருங்கள் இனிமேல் தமிழ் இணையத்தளங்களை திறந்தாள் எந்த பிரச்சனையும் இருக்காது  

உங்க்ளுடைய கருத்துக்களை எங்களுக்கு தேவைப்படுகிறது இங்கே பதிவு செய்யுங்கள்.


No comments:

Post a Comment

About

Hi, I'm Najathi.
I've started entrepreneurial company, Twin Brothers.Inc.
One is self-funded & the other is venture backed. I also send a weekly. where I share relevent, curated links.

Every Week I Publish a short post on writing, publishing, or content of IT Related

Contact Form

Name

Email *

Message *