நீங்கள் இணையத்தளங்களிள் உலாவும் போது எங்கிருந்து பார்வையிடுகிறீர்கள் என்ன என்ன
பார்வையிடுகிறீர்கள் என உங்கள் இணையசேவை வழங்குனரால்(Internet Service Provider ex :SLT,Dialog,Mobitel)
அறிய முடியும். ஆனால் தற்பொழுது உங்கள் இணையசேவை வழங்குனர்களின் கண்களில் மண் தூவி
மறைவான முறையில் இணையத்தளங்களை பார்வையிடுவதற்கு ஒரு வழி உள்ளது. அதுதான்
புறொக்ஸி சேர்வர்களின் உதவி (Proxy Server) Proxy Server களானது நீங்கள் விரும்பும் தளங்களில் உள்ள
தரவுகளை தற்காலிகமாக தமது சேர்வர்களுக்கு எடுத்து வைத்து உங்களுக்கு தருகின்றன . இதன்
மூலம் யாராலும்
எந்த நிறுவணத்தாலும் உங்கள் தொடர்பு குறித்து கண்காணிக்கவே முடியாது. இணையம் மூலம்
வைரஸ்களை பரப்புவர்கள் Proxy Server கள் மூலமே பரப்புகிறார்கள்.
போகலாம் வரலாம் யாராலும் உங்கள் நடவடிக்கையை கண்காணிக்கவே முடியாது
No comments:
Post a Comment