Thoosje Logon Editor என்னும் சிறிய மென்பொருள் மேற்கூறிய செயலை செய்ய உதவுகிறது. இந்த மென்பொருள் 1.73 MB அளவே கொண்டது. கீழே உள்ள Download Now என்ற படத்தை கிளிக் செய்து இந்த மென்பொருளை இலவசமாக பதிவிறக்கிக் கொள்ளுங்கள்.
STEP 1:
முதலில் BROWSE என்பதனை கிளிக் செய்யவும். பின்னர் தங்களது கணினியில் தாங்கள் லாக்ஆன் ஸ்கிரினாக {LOG ON SCREEN} அமைக்க விரும்பும் புகைபடத்தை தேர்வு செய்யவும்.
STEP 2:
அதனை உறுதி செய்ய CHANGE THE BACKGROUND என்பதனை கிளிக் செய்யவும். தற்போது ஓர் செய்தி கிடைக்கும் " தங்களது லாக்ஆன் ஸ்கிரின் {LOGON SCREEN}மாற்றப்பட்டது, மாற்றத்தினை காண கணினியை உடனே ரி-ஸ்டார்ட்{RESTART}செய்யவும் என ஒரு.செய்தி கிடைக்கும்
தற்போது உங்கள் கணினியை {RESTART} செய்யவும். தங்களின் லாக்ஆன் ஸ்கிரின் மாற்ற்ப்பட்டிருக்கும்.
No comments:
Post a Comment