5/12/13

பைல்களை 3GB இருந்து 4MB ஆக குறைக்க!!!


இன்றைய அவசர உலகில் நாளைக்கு செய்வோம் என்று எந்தவொரு வேலையையும் ஆறுதலாக செய்ய முடியாத வகையில் எமது வாழ்க்கை போகின்றது. எந்தவொரு பொருளையும் எமது தேவைக்கு ஏற்ற மாதிரி
பயன்படுத்த நவீன தொழில்நுட்பத் துறையானது வழிவகுக்கின்றது.என்னடாப்பா?? இவன் என்ன சொல்லவாறான் என்று குழம்பாதீர்கள்..சம்பந்தம் இருக்கு…
அந்த வகையில் தான்; பெரிய Capacity கொண்ட அதாவது GB வரிசையில் உள்ள பைல்களை (File- Data, Video) அல்லது
மென்பொருட்களை சிறிய Capacity கொண்டபைல்களாக அதாவது MB யாக மாற்ற KGB Archiver எனும் மென்பொருள் பயன்படுகின்றது. KGB Archiver மென்பொருளானது இலவச மென்பொருள் என்பது சந்தோசம் தரக்கூடிய விடயம்.
KGB Archiver ஆனது நம்ப முடியாத உயர் Compression Rate இல் GB இருந்து MB ஆக மாற்றுகின்றது. இந்த மென்பொருளானது AES-256 Encryption எனும் முறையைப் பயன்படுத்தி Encrypt செய்யப்படுகின்றது. இந்த மென்பொருளை
கணணியில் ஏற்ற (Install) 1.5GHz Clock Speed,256MB RAM கொண்ட கணணி போதுமானது.
KGB Archiver ஜ பயன்படுத்தி Zip file ஆகவும், KGB file format ஆகவும் மாற்ற முடியும். இங்கு .KGB file format ஆனது KGB Archiver இனுடைய சொந்த file format ஆகும். மேலதிகமாக எமக்கு விரும்பிய Compression Algorithm யும் தெரிவு செய்ய முடியும்.
Windows Vista மென்பொருளை (ஏறக்குறைய 3GB கொண்டது) 4MB ஆக Compress பண்ணியது என்றால் நம்புவீர்களா….!!!!????
KGB Archiver ஜ தரவிறக்க சுட்டியை அழுத்தவும்: KGB Archiver
நன்றி http://www.tamilcnn.org/

No comments:

Post a Comment

About

Hi, I'm Najathi.
I've started entrepreneurial company, Twin Brothers.Inc.
One is self-funded & the other is venture backed. I also send a weekly. where I share relevent, curated links.

Every Week I Publish a short post on writing, publishing, or content of IT Related

Contact Form

Name

Email *

Message *