இன்றய பதிவு நமதுஅன்றாட கணினி சார்ந்த வாழ்வில் பல்வேறு பிரச்சனைகளை நாம் எதிரிக்கொள்ள வேண்டி உள்ளது. நாம் தற்போது காண இருக்கும் பிரச்சனை கூட பலருக்கு ஏற்ப்பட்டிருக்கும்.
அதாவது நம் கணினியில் ஏதேனும் ஓர் பைலையோ அல்லது போல்டரையோ அழிக்க முயன்றால், நம்மால் அந்த வேலையை மேற்கொள்ள முடியாது. ஏதேனும் ஓர் பிழை செய்தி தெரிவிக்கப்படும்.
உதாரணமாக நீங்கள் ஓர் பைலை அழிக்க முயன்றால், இந்த பைல் ஆனது வேறோரு பயணாளர்பயன்படுத்தி கொண்டிருக்கிறார் என செய்தி கிடைக்கும், இதை கேட்டு தாங்கள் குழப்பம் அடையலாம், நம்மை தவிர வேறு யாரும் பயன்படுத்தவில்லையே இருப்பினும் ஏன் இச்செய்தி வருகிறது என நினைக்கலாம்.
இந்த மாதிரி அழிய மறுக்கும் பைல்கள் தங்களின் ஹார்டிஸ்க்கில் அதிக கொள்ளளவை எடுத்து கொள்ளும் . இந்த மாதிரியை இக்கட்டான சூழ்நிலையை எப்படி எதிர்க்கொள்வது. இதற்கு தான் NTFS UNDELETE எனும் ஓர் அருமையான மென்பொருள் உள்ளது. இதில் தங்களின் கணினியில் அழிய மறுக்கும் பைல்களை அல்லது போல்டரை தேர்ந்தெடுத்து பின்னர் அழிக்க என்னும் முறையை தேர்ந்தெடுத்தால். அந்த பைல் அழிக்கப்படும்.
இந்த மென்பொருளினை தரவிரக்கம் செய்ய கீள் கானும் படத்தை Click செய்யவும்
5/8/13
New
கணினியில் அழிய மறுக்கும் பைல்கள், போல்டர்களை அழிக்க வேண்டுமா!
About Najathi
I've started entrepreneurial company, Twin Brothers.Inc.
One is self-funded & the other is venture backed. I also send a weekly. where I share relevent, curated links.
Every Week I Publish a short post on writing, publishing, or content of IT related.
Computer Tips
Labels:
Computer Tips
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment