
start--->run--->cmd -என type செய்து open -ஐ click செய்யவும்.

தற்போது திரையில் தோன்றும் command prompt-யில் net user என்று type செய்யவும்.


தற்போது type a password for the user: என்று திரையில் தோன்றும. அதில் நமக்கு தேவை யான password-ஐ type செய்யவும் .

தற்போது retype the password to confirm : என்று திரையில் தோன்றும. அதில் password-ஐ மிண்டும் type செய்து enter-ரை press செய்யவும் .

தற்போது system restart செய்து password -ஐ check செய்து கொள்ளவும் .
No comments:
Post a Comment